இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி நேற்றைய தினம் (03-01-2023) மும்பையில் வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்ப்பில் தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக … Continue reading இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி